ஆஸ்கார் விருதுகள் பெற்ற கலைஞர்களின் பட்டியல்

திரை நட்சத்திரங்களின் கனவுகளில் ஒன்று ஆஸ்கார் விருது பெற வேண்டும் என்பது அப்படிப்பட்ட ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று காலை முதல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விருதினை பெற்ற கலைஞர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்

சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல் (Sam Rockwell) திரைப்படம்: Three Billboards Outside of Ebbing, Missouri”

சிறந்த துணை நடிகை: அல்லிசன் ஜான்னி (Allison Janney) திரைப்படம்: I, Tonya.”

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: திரைப்படம்: டன்கிரிக் (Dunkirk)

சிறந்த காஸ்ட்யூம் டிசைனர்: மார்க் பிரிட்ஜ் (Mark Bridges) திரைப்படம்: Phantom Thread

சிறந்த மேக்கப் மற்றும் சிகை அலங்காரம்: கஸி ஹிரோ சுஜி; திரைப்படம்- டார்க்கஸ்ட் ஹவர் . டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக் ஆகியோருக்கும் சிறந்த சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது

சிறந்த அனிமேஷன் குறும்படம்: டியர் பேஸ்கட் பால் (Dear Basket Ball) இயக்குனர்: Glen Keane

சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: A Fantastic Woman

சிறந்த புரடொக்சன் டிசைன்: திரைப்படம்: The Shape of Water

சிறந்த படம் – தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த இசைக்கான திரைப்படம் – திரைப்படம்: தி ஷேப் ஆப் வாட்டர் விருது பெற்றவர்- அலெக்ஸாண்டர்

சிறந்த நடிகர் – கேரி ஓல்டுமேன் திரைப்படம்- டார்க்ஸ்ட் ஹவர்

சிறந்த நடிகை – பிரான்சிஸ் மெக்டார்மண்ட், திரைப்படம்- த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோரி

சிறந்த பாடல் – ரிமெம்பர் மீ திரைப்படம்- கோகோ இசை:கிறிஸ்டின் அண்டர்சென், லோபஸ், ராபர்ட் லோபஸ்

சிறந்த இயக்குநர்- கில்லெர்மோ டெல்டோரோ திரைப்படம் – தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரோஜர் டிக்கின்ஸ் திரைப்படம்- பிளேடு ரன்னர் 2049

சிறந்த திரைக்கதையாசிரியர்-
ஜோர்டன் பீலே திரைப்படம்: கெட் அவுட்

சிறந்த தழுவல் திரைக்கதை – திரைப்படம்: கால் மி பை யுவர் நேம், விருது பெற்றவர்- ஜேம்ஸ் ஐவரி

சிறந்த குறும்படம்- தி சைலன்ட் சைல்ட், விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்

சிறந்த குறு ஆவணப்படம் – ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405 விருது பெற்றவர்கள்- ஃப்ராங்க் ஸ்டீபல்

சிறந்த எடிட்டர்: லீ ஸ்மித், திரைபப்டம்: டன்கர்க்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *