அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் 171 வேட்பாளர்களை அறிவித்தது என்பதை பார்த்தோம்

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக இன்னும் இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை

ஈரோடு கிழக்கு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு தொகுதிகள் மட்டும் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த இரண்டு தொகுதிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் இரண்டு தொகுதிகளை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply