shadow

padippu_2208438h

ஐ.ஐ.எம்., இந்தூரில், மேலாண்மைத் துறையில், EPGP எனப்படும் ஒரு வருட ரெசிடென்சியல் படிப்பு வழங்கப்படவுள்ளது.

இப்படிப்பு, எக்சிகியூடிவ் போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் என்று விரிவாக அழைக்கப்படுகிறது. இப்படிப்பில், மொத்தம் 5 பகுதிகள் உள்ளன.

விண்ணப்பிக்க விரும்புவோர், ஒரு அங்கீகரிக்கத்தக்க பட்டப் படிப்பை முடித்திருப்பதோடு, செல்லத்தக்க CAT அல்லது GMAT மதிப்பெண்களையும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி – ஜனவரி 8, 2015.

நேர்முகத் தேர்வுக்கான தேதி – ஜனவரி 24 முதல் 26, 2015.

வகுப்புகள் துவங்கும் தேதி – மே 5, 2015.

மேலதிக தகவல்களுக்கு //www.iimidr.ac.in/iimi/epgp/?Ref=IIMIsite

Leave a Reply