shadow

ஒலிம்பிக் போட்டி நடக்கும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த போட்டி அடுத்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும் என ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர் வீராங்கனைகளும் ஒலிம்பிக் போட்டியின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *