அதிமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது. மதுசூதனன்

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்றும் அவர் தற்காலிக பொதுச்செயலாளராகத்தான் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில் சற்றுமுன் சசிகலா அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனை அவைத்தலைவர் பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மதுசூதனன், ‘ஏற்கனவே நான் சசிகலாவை நீக்கிவிட்டேன். என்னால் நீக்கப்பட்ட அவருக்கு என்னை நீக்க அதிகாரம் இல்லை. அவர் மட்டுமின்றி அதிமுகவில் இருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *