இங்கிலாந்து இளவரசர் திருமணம்: ஒபாமா, டிரம்புக்கு அழைப்பு இல்லையா?

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் சகோதரர் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க டிவி சீரியல் நடிகையான மேகன் மார்க்லிக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. லண்டனில் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்தத் திருமணத்துக்கு யார் யார் அழைக்கப்படவேண்டும் என்பதற்கான பணிகள் முடிந்துவிட்டதாக தெரிகிறாது.

அந்த பட்டியலில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்நாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர்கள் இல்ல இஎன்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தத் திருமணத்தில் ப்ரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே கலந்துகொள்ளப் போவதில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது

இந்த முடிவை மன்னர் குடும்பம் இங்கிலாந்து அரசுடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *