shadow

college_stud

2015-17ம் கல்வியாண்டிற்கான எம்.பி.ஏ. சேர்க்கையை, என்.ஐ.டி., சூரத்கல் துவக்கியுள்ளது.

இளநிலைப் பட்டப் படிப்பில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், SC/ST மாணவர்களுக்கு 55% இருந்தால் போதும்.

CAT அல்லது GMAT ஆகிய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும், குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையிலும், மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பத்தை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.600. SC/ST பிரிவினருக்கு ரூ.150 மட்டுமே.

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி – ஜனவரி 12.

மேலதிக விபரங்களுக்கு //www.nitk.ac.in/

Leave a Reply