shadow

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் நிமிர்ந்து நில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் ஜெயம் ரவி, ஹீரோயின் அமலா பால், விமல், ஆர்யா, எஸ்.பி.ஜனநாதன், சேரன், சசிகுமார், அமீர், சுசீந்திரன் சூரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. நிமிர்ந்து நில் படத்தை தெலுங்கில் நானி நடிப்பில் ஜன்டாபாய் கபிராஜு என்ற பெயரில் எடுத்துள்ளார் சமுத்திரக்கனி. இரண்டையும் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply