shadow

இந்தியா முழுவதும் ஒமிகிரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்

கேரளாவை அடுத்து விரைவில் தமிழகத்திலும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.