11புதுடெல்லியில் செயல்பட்டு வரும் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

A. Air Force School Naraina:

1. Head mistress – 01

2. Primary Teachers (PRT) – 02

3. Nursery Trained Teacher (NTT) – 01

 

B. Air Force Junior School:

1. Primary Teachers (PRT) – 02

2. Accounts Assistant – 01

3. Primary Teachers (PRT – Games) – 01

4. Primary Teachers (PRT – Drawing) – 01

 

C. Air Force Nursery School :

1. Accounts Assistant – 01

 

D. Air Force Senior Secondary School:

1. Trained Graduate Teachers (TGT – SCIENCE) – 01

2. Trained Graduate Teachers (TGT – SOCIAL SCIENCE) – 02

3. Librarian – 01

4. Trained Graduate Teachers (TGT – ART & DRAWING) – 01

5. Trained Graduate Teachers (TGT – COMPUTER) – 02

6. Post Graduate Teachers (PGT – COMPUTER) – 01

7. Health Wellness Teacher (COUNSELOR) – 01

8. Primary Teachers (PRT) – 01

9. Trained Graduate Teachers (TGT – GAMES) – 01

10. Trained Graduate Teachers (TGT – ENGLISH) – 01

11. Band Teacher – 01

12. Accounts Assistant – 01

விண்ணப்பிக்கும் முறை: விரும்பம் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய (BIO-DATA) விவரங்களை தயார் செய்து கொண்டு  “Senior Education Officer Air Force Station, New Delhi Race Course” என்ற முகவரியில் நேரில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2014

மேலும் கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.racecourseschools.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave a Reply