shadow

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தென்னாபிரிக்காவில் தோன்றி ஒமிக்ரான் வைரஸ் என பல வைரஸ்கள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி கோடிக் கணக்கானவர்களை பாதித்தது

இந்த நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டில் ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது

இந்த நிலையில் தற்போது ஒமிக்ரானை விட அபாயகரமான வைரஸ் பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு பயணம் செல்ல இருந்த பயணிகள் 12 பேருக்கு புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.