shadow

எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது.

தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள நீட் தேர்வு முடிவுகள் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதுமட்டுமின்றிமாணவர்களின் மின்னஞ்சல் முகவரியிலேயே நீட் தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த தகவல்களும் இருக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது