தொடரும் கொரோனாவின் கோரத்தாண்டவம்

உலக அளவில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,89,488 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் உலக அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,78,561 என்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,34,092 என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 16,20,767

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 317,554

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 310,921

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 280,117

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 228,006

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 181,826

ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 179,021

Leave a Reply