Chennai Today News

ஓணம் நயன்தாராவின் புதிய ஸ்டில்கள்

ஓணம் நயன்தாராவின் புதிய ஸ்டில்கள்

நேற்று கேரளா முழுவதும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த வருடன் ஓணம் பண்டிகையை ஸ்பெஷலாக கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களை தற்போது பார்ப்போம்