shadow

இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் மணக்கோல புகைப்படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘இமைக்கா நொடிகள். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் நயன்தாரா மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணக்கோலத்தில் இருக்கும் நயன்தாராவின் அருகில் அதர்வா உட்கார்ந்திருக்கின்றார். இதுகுறித்து பின்னர் விசாரித்தபோது இந்த புகைப்படம் ‘இமைக்கா நொடிகள்’ படபிடிப்பின்போது எடுக்கப்பட்டது என்றும் இந்த படத்தில் நயன்தாராவுக்கும் விஜய்சேதுபதிக்கும் திருமணம் ஆவது போன்ற காட்சி இருப்பதாகவும் படக்குழுவினர்கள் ஒருவர் கூறினார்.

‘நானும் ரெளடிதான்’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்சேதுபதியுடன் நயன்தாரா இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply