நயன்தாரா கலெக்டர் படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?

Nayanthara_Manirathnamபிரபல நடிகை நயன்தாரா தற்போது தாஸ் ராமசாமி இயக்கத்தில் ‘டோரா’, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் மீஞ்சூர் கோபி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வரும் நிலையில் மிஞ்சூர் கோபியின் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் அடுத்த வாரம் வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

விஜய் நடித்த ‘கத்தி’ படம் போன்றே தண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்ட இந்த படத்தில் நயன்தாரா முதன்முதலாக கலெக்டராக நடித்துள்ளார். இந்த படம் நயன்தாராவுக்கு மிக முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *