shadow

பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ பத்தில் வில்லனாக நடித்திருந்தார் நவாசுதீன் சித்திக் அவரது சொந்த ஊரில் தனிமைப்படுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

நடிகர் நவாசுதீன் சித்திக் சமீபத்தில் தனது தாயார் மற்றும் குடும்பத்தினர்களுடன் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரான புத்தானா என்ற பகுதிக்கு சென்றார்

சொந்த ஊர் சென்ற நவாசுதீன் குடும்பத்தினர்களை அங்குள்ள சுகாதார துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தினர்

நவாசுதீன் குடும்பத்தினர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

நவாசுதீன், பேட்ட, ரஜினிகாந்த், தனிமைப்படுத்துதல்,

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *