shadow

images

மத்திய வேளாண்மை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஹைதராபாத்தில் உள்ள National Institute of Plant Health Management-ல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 3/2015

மொத்த காலியிடங்கள்: 09

பணி: Technician (Wechanic)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400

 

பணி: Lab Attendant

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800

 

பணி: Multi Tasking Staff (Category-I)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800

 

பணி: Multi Tasking Staff (Category-II)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800

 

பணி: Multi Tasking Staff (Category-III)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800

தகுதி: Aujob forotomobile Engineering, Motor Mechanic பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Machanic motor Vechicle, Motor Driving Cum Mechanic பிரிவில் ஒரு வருட சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2015

மேலும் விவரங்களுக்கு //niphm.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply