மறைந்த முதல்வருக்கு நடிகர் சங்கம் அஞ்சலி. ரஜினியும் பங்கேற்றார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு நடிகர் சங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாட்டு படப்பிடிப்புகள் கலந்து கொண்டிருந்ததால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பல நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தவில்லை.

இந்நிலையில்  தென்னிந்திய நடிகர் சார்பில் நேற்று அஞ்சலி கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சொந்தமான கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற்து.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் விஷால், பொன்வண்ணன், சிவக்குமார் உள்பட பல நடிகர் நடிகைகள் இந்த அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *