shadow

ரூ.1002 கோடியில் ஒரு வீடு. சீனாவில் ஒரு அதிசயம்

பொதுவாக வீட்டை கட்டி முடிக்க லட்சங்களில் அல்லது அதிக ஆடம்பர வீடு என்றால் கோடிகளில் கட்டுவது வழக்கம். ஆனால் சீனாவில் $149 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த வீட்டில் விலை ரூ.10025830050.00 ஆகும். அதாவது ஆயிரம் கோடிக்கும் அதிகம்.

Taohuayuan என்ற பெயரில் அமைந்துள்ள இந்த வீட்டின் பரப்பளவு 1,663 ஏக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. 32 படுக்கையறைகள், ஏரி போன்ற நீச்சல் குளம் என ஒரு நகரம் போன்று இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் புகைப்படங்களை கீழே பார்ப்போமா?

shadow

Leave a Reply