அதிர்ச்சி தகவல்

உலக அளவில் 49,85,658 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 324,889ஆக உயர்ந்துள்ளதாகவும் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை: 15,70,583

ரஷ்யாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை: 299,941

ஸ்பெயினில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை: 278,803

பிரேசிலில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை: 271,885

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை: 248,818

இத்தாலியில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை: 226,699

பிரான்ஸில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை: 180,809

Leave a Reply