அதிர்ச்சி தகவல்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,044,544 ஆக உயர்ந்துள்ளதாக சற்றுமுன் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது

அமெரிக்காவில் 23,56,657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அந்நாட்டில் 122,247 கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும், 980,355 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரேசில் நாட்டில் 1,086,990 பேர்களும், ரஷ்யாவில் 584,680 பேர்களும், இந்தியாவில்
426,910 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் இங்கிலாந்தில் 304,331 பேர்களும், ஸ்பெயினில் 293,352 பேர்களும், பெரு நாட்டில் 254,936 பேர்களும், சிலி நாட்டில் 242,355 பேர்களும், இத்தாலியில் 238,499 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply