shadow

அமெரிக்காவில் 60 ஆயிரத்தை தாண்டியது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: பரபரப்பு தகவல்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சீனா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை வெகு வேகமாக தாக்கி வருகிறது. இந்த நிலையில் இந்த பட்டியலில் தற்போது அமெரிக்காவும் இணைந்துவிட்டது

அமெரிக்காவில் இதுவரை 60 ஆயிரம் பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை அங்கு 800 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 400 பேர் குணமாகி வீடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இதே ரீதியில் சென்றால் சீனா ஸ்பெயின் இத்தாலி ஆகிய நாடுகளை அமெரிக்கா தாண்டிவிடும் என்று அஞ்சப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *