அதிர்ச்சி தகவல்

உலக அளவில் 1.44 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 6.04 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 86.06 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,33271 என்பதும், கடந்த 24 மணி நேரத்தில் 63,259 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் கொரோனாவால் மொத்த பாதிப்பு 2075246 என்பதும், பிரேசிலில் 26,549 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,077,864 என்பதும், இந்தியாவின் மொத்த பலி எண்ணிக்கை 26,828 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply