shadow

facebook

12 வயது சிறுமி ஒருவர் இணையதளத்தில் அவருடன் படிக்கும் மாணவர் ஒருவரிடம் சேட்டிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அதில் அவர் பாலியல் சம்மந்தமான உரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதை பார்த்த அவருடைய தாயார் அந்த சிறுமியை பெல்ட்டால் மிகக்கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலை சிறுமியின் சகோதரி வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1rvfI2Q” standard=”//www.youtube.com/v/f5mDCWVYbA8?fs=1″ vars=”ytid=f5mDCWVYbA8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9002″ /]

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான Trinidad and Tobago,என்ற நாட்டில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் சம்மந்தமான ஃபேஸ்புக் சேட்டிங்கில் ஈடுபட்டிருந்ததை பார்த்த அவருடைய தாயார் Helen Bartlett என்பவர் மகளை பெல்ட்டால் மிகவும் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மகளை அடிக்கும்போது மறைவில் இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்த அந்த சிறுமியின் சகோதரி அதை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டார்.

இந்த வீடியோவை மிகக்குறுகிய நேரத்தில் 48,000 பேர் பார்த்து பலவித கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். பலர் மகளை பெல்ட்டால் அடித்த தாயாரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை செய்ய போலீஸ் அதிகாரிகள் தற்போது முன்வந்துள்ளதாக தெரிகிறது.

facebook4 facebook3 facebook2 facebook1

Leave a Reply