14இந்திய பிரதமராக நரேந்திரமோடி இன்று மாலை 6மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 23 கேபினட் அமைச்சர்களும், 22 இணை அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பிரதமர் உள்பட பதவியேற்ற அனைவருக்கும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்ற அமைச்சர்களில் பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர். அதுவும் அவருக்கு இணையமைச்சர் பதவி மட்டுமே தரப்பட்டுள்ளது.

 

shadow

நரேந்திர மோடியுண்ட பதவியேற்ற அமைச்சர்களின் விபரம் வருமாறு:

 

கேபினட் அமைச்சர்கள்:

 

1) ராஜ்நாத் சிங்

 

2) சுஷ்மா ஸ்வராஜ்

 

3) அருண் ஜேட்லி

 

4) வெங்கையா நாயுடு

 

5) நிதின் கட்கரி

 

6) சதானந்த கவுடா

 

7) உமா பாரதி

 

8) டாக்டர் நஜ்மா ஹேப்துல்லா

 

9) கோபி நாத் ராவ் முண்டே

 

10) ராம்விலாஸ் பாஸ்வான்

 

11) கல்ராஜ் மிஷ்ரா

 

12) மேனகா காந்தி

 

13) ஆனந்த் குமார்

 

14) ரவி சங்கர் பிரசாத்

 

15) அசோக் கஜபதி ராஜூ

 

16) அனந்த கீதி

 

17) ஹர்சிம்ரத் கவுர் பாதல்

 

18) நரேண் சிங் தோமர்

 

19) ஜூவல் ஓராம்

 

20) ராதா மோகன் சிங்

 

21) தாவர் சந்த் கேஹலோத்

 

22) ஸ்மிரிதி இராணி

 

23) ஹர்ஷவர்தன்

 

மத்திய இணையமைச்சர்கள்

 

1) வி.கே.சிங் (தனிப் பொறுப்பு)

 

2) இந்திரஜித் சிங்

 

3) சந்தோஷ் குமார் கங்வார்

 

4) ஸ்ரீபாத் எசோக் நாயக்

 

5) தர்மேந்திர பிரதான்

 

6) சரபானந்த சோனோவால்

 

7) பிரகாஷ் ஜவ்தேகர்

 

8) பியூஷ் கோயல்

 

9) டாக்டர். ஜித்தேந்திர சிங்

 

10) நிர்மாலா சீதாராமன்

 

11) ஜி.எம். சித்தேஷ்வரா

 

12) மனோஜ் சின்ஹா

 

13) நிஹால் சந்த்

 

14) உபேந்திர குஷ்வா

 

15) பொன்.ராதாகிருஷ்ணன்

 

16) கிரண் ரிஜிஜூ

 

17) கிருஷ்ணன் பால்

 

18) டாக்டர் சஞ்ஜீவ் குமார் பால்யான்

 

19) மன்சூக்பாய் தன்ஜிவாய் வசாவா

 

20) ராவ் சாஹெப் தாதா ராவ் தான்வே

 

21) விஷ்ணு தியோ சாய்

 

22) சுதர்ஷன் பகத்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *