shadow

சென்னையில் மெட்ரோ ரயில் நாளுக்குநாள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தங்களது வீடு அல்லது அலுவலகத்திற்கு செல்பவர்களின் வசதிக்காக மினி பேருந்து இயக்கப்படுகிறது.

மினிபேருந்து சேவையை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்

எந்தெந்த ரயில் நிலையத்திலிருந்து மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன, புறப்படும் இடம், சேரும் இடம் குறித்த தகவல் இதோ: