shadow

micromax-canvas-tab

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 7 இன்ச் கேன்வாஸ் டேப் Tab P470 ரூ.6,999க்கு வெளியிடப்பட்டுள்ளது. சில்வர் மற்றும் மிஸ்டிக் க்ரே வண்னங்களில் கிடைக்கின்றது. [2015 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் ஆப்பிள் பொருட்கள்] 7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT8312 சிப் மற்றும் 1ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் ஆன்டிராய்டு கிட்காட் 4.4 மூலம் இயங்குகின்றது. 5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமராவும் 3200 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை கேன்வாஸ் டேப் P470 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதிகளை கொண்டுள்ளது.

Leave a Reply