p78e

கேன்வாஸ் டேப் P690 3G டேப்லட்டை 8,999 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது மைக்ரோமேக்ஸ். 1280×800 ரெசல்யூஷன் டேப்லெட்களில் மெகா சைஸ் 8 இன்ச் ஸ்கிரீனைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட் ஆபரேட்டிங் சிஸ்டம் இருந்தாலும், ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் அப்டேட் விரைவில் வந்துவிடுமாம்.

1.3 GHz குவாட்-கோர் இன்டெல் Atom பிராசஸர், 1 GB RAM மெமரி, 8 GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 5 மெகாபிக்ஸல் ரியர் கேமரா, 2 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா  என பேஸிக்கான டெக் பேக்கேஜையே கொண்டுள்ளது, இந்த கேன்வாஸ் டேப்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *