பனி மூடிய தண்டவாளத்தில் ரயில் வரும் அற்புத வீடியோ காட்சி
சமீபத்தில் அமெரிக்காவின் பல இடங்களில் பனிப்புயல் ஏற்பட்டதால் பெரும் சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் பனிக்கட்டிகள் மூடியதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் நியுயார்க்கில் உள்ள Rhinecliff என்ற ரயில் நிலையத்தில் பனிமூடிய ரயில் தண்டவாளம் ஒன்றில் பனிக்கட்டிகளை உடைத்து கொண்டு ரயில் வந்த காட்சியின் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
இந்த வீடியோவை உயிரையும் பொருட்படுத்தாது அருகில் நின்று பல எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெகுவேகமாக பரவி வருகிறது. நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ:
Leave a Reply
You must be logged in to post a comment.