தளபதியின் ‘மெர்சல்’ படத்தின் டிராக் லிஸ்ட் இதோ:

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்கள் குறித்த டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள பாடல்களில் ஏற்கனவே ‘ஆளப்போறான் தமிழன்’, ‘நீதானே ஆகிய பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் ஐந்து பாடல்களும் அவை எத்தனை நிமிட பாடல்கள் என்பது குறித்தும் தற்போது பார்ப்போம்

1. ஆளப்போறான் தமிழன் பாடல் 5.48 நிமிடங்கள்

2. நீதானே பாடல் 4.29 நிமிடங்கள்

3. மெர்சல் அரசன் 4.06 நிமிடங்கள்

4. ஹையா ஹையா பாடல் 4.45 நிமிடங்கள்

5. மெர்சல் தீம் 3.55 நிமிடங்கள்

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *