Tamil_News_large_143286320160114045156

சென்னை : பொங்கலை முன்னிட்டு போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த 1686 வீரர்களுக்கு முதல்வர் சிறப்பு பதக்கம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பதக்கப்படியாக மாதந்தோறும் ரூ.200 வழங்கப்படும் எனவும், இந்த பதக்கங்கள் மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1500 போலீசார், 120 தீயணைப்பு வீரர்கள், 60 சிறைக்காவலர்கள் மற்றும் காவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த 6 பேருக்கும் இந்த பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *