shadow

sharapowaஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போடியில் ரஷ்யாவின் மரியா ஷராபோவா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

டென்னிஸ் போட்டியில் ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ரஷ்ய வீராங்கனை ஷரபோவா, 10வது இடத்தில் உள்ள மகரோவாவை 6 – 3, 6 – 2 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பற்றுள்ளார்.

ஷரப்போவா 2008ஆம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை இதுவரை வென்றதில்லை. ஆனால் இம்முறை அவர் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்

Leave a Reply