soupதேவையான பொருட்கள் :

மணத்தக்காளி கீரை – 1 கப்
மோர் – 1 கப்
மிளகுதூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான  அளவு

செய்முறை :

• மணத்தக்காளி கீரையை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து வேக வைத்து ஆற வைப்பவும்.

• ஆறிய பின்பு மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டவும். இதனுடன் மோர், உப்பு மிளகுதூள், சீரகத்தூள் சேர்த்து பருகவும்

• வாய்ப்புண் உள்ளவர்களுக்கு கோடையில் இந்த சூப் மிகவும் சிறந்தது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *