shadow

images (6)

மத்திய  அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் டைனமிக் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: PLG & E.D/ADV 2015/5

பணி: Dynamic General Manager (P&A) – 03

சம்பளம்: மாதம் ரூ.32,900 – 58,500

Company Secretary – 01

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 54,500

Manager (P&A) – 03

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500

Manager (Mechanical) – 02

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500

Dynamic Manager (Mechanical) – 02

Dynamic Manager (Electronics) – 04

Dynamic Manager (Opto-Electronics) – 01

சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500

Management Trainee (Electronic) – 14

Management Trainee (Mechanical) – 09

Management Trainee (Computer Science/IT) – 02

Management Trainee (P&A) – 07

சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500

விண்ணப்பிக்கும் முறை: http:\\bdl.ap.nic.in என்ற இணையதளத்தில் Carrers-ல் recruitment என்ற லிங்கில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2015

மேலும் தகுதி, அனுபவம், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http:\\bdl.ap.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply