shadow

download

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிமென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (CCI)  நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/15

பணி: Management Trainees

காலியிடங்கள்: 07

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

H.R – 02

Finance – 02

Marketing – 01

Chemical/ Production – 02

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம், பொறியியல் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30.04.2015 தேதியின்படி 28 – 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

விண்ணப்ப கவரின்மீது “Application for Management Trainee _______ Discipline” என்று எழுத வேண்டும்.

The Manager(Personnel), Cement Corporation of India Ltd, Post Box No. 3061, Lodhi Road Post Office, New Delhi-110003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.cementcorporation.co.in/UserFiles/files/ADVT_%2001-15%20mt-ADVT%282%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply