shadow

ஒபாமா மூத்த மகளின் பிரிட்டிஷ் பாய்பிரண்ட் புகைப்படங்கள் லீக்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா ஏற்கனவே ஒரு பிரிட்டிஷ் வாலிபரை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தது. மேலும் இருவரும் லிக்லாக் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்றும் கடந்த நவம்பரில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தற்போது அந்த வாலிபருடன் மலியா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இருவருமே 19 வயதை உடையவர்கள் என்றும், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன

இந்த செய்திகளை மலியாவும் அவரது காதலர்களும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply