shadow

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

அந்த வகையில் இன்று ஓணம் பண்டிகையை அடுத்து அவர் ஒரு கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்து அனைவருக்கும் தனது ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

மேலும் இன்றைய ஓணம் தினத்தில் அனைவரும் அதிக சர்க்கரை போட்டு பாயாசம் செய்து சாப்பிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்

ஓணம் பண்டிகையின் பாயாசத்தை உங்களது போட்டோ இனிப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

//www.instagram.com/p/CS0sEA-q5-Z/