அஜித்தை முந்திய மகேஷ்பாபு விஜய்யையும் முந்துவாரா?

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் ஆகிய இருவரும் பெரிய ஸ்டாராக இருப்பது போல் தெலுங்கு சினிமாவுலகில் மகேஷ்பாபு கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் நடித்து வரும் ”பரத் அனி நேனு என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ”பரத் அனி நேனு படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று யூடியூப் டிரெண்டில் உள்ளது.

இந்த நிலையில் இந்த டீசருக்கு கிடைத்து வரும் லைக்ஸ்கள் நம்ப முடியாத அளவில் மிகப்பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில் . அஜித்தின் விவேகம்’ படம் பெற்ற லைக்ஸ்களின் எண்ணிக்கையை முறியடித்து 6 லட்சத்து 55 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ளது. இருப்பினும் யூடியூப் லைக்ஸ்களில் 10 லட்சட்த்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று முதல் இடத்தில் இருக்கும் விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் சாதனையை பரத் அனி நேனு படத்தின் டீசர் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *