உலக செஸ் சாம்பியன்ஷிப் ஆறாவது விளையாட்டில் இன்று உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தார். கார்ல்சென் அடுத்த உலக சாம்பியன் ஆக வெறும் 2.5 புள்ளிகள்  மட்டுமே அதிகம் தேவைப்படும.

Leave a Reply