shadow

சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு
university1
சென்னையில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளின் மறு தேதிகளை சென்னை பல் கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வருமாறு வேறு தேதிகளுக்கு மாற்றியமைக் கப்பட்டுள்ளன. முன்னர் அறிவித்த தேர்வு தேதியும், புதிய தேதியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

university

Leave a Reply