பிரான்ஸ் பாரளுமன்ற தேர்தல்: அதிபர் மக்ரோன் கட்சி வரலாறு காணாத வெற்றி

கடந்த வாரம் நடைபெற்ற இங்கிலாந்து நாட்டு பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றமாக அமைந்துள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் மக்ரோன் கட்சி வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது.

சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி மொத்தமுள்ள 577 தொகுதிகளில் அதிபர் மக்ரோனின் ‘என் மார்க்கி’ என்ற கட்சி 445 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. மேலும் மொத்த வாக்கு சதவீதத்தில் இந்த கட்சிக்கு 32.3% வாக்குகள் கிடைத்துள்ளது.

இந்த வெற்றி பிரான்ஸ் நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *