shadow

 மக்காவு ஓபன் கிராண்ட் பிரீ பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் நடந்த பைனலில், இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் பெற்றார். இவர், கனடாவை சேர்ந்த மிச்செல்லியை, 21-12, 21-15 என வீழ்த்தி,  மக்காவு ஓபன் கிராண்ட் பிரீ பாட்மின்டன் சாம்பியன் பட்டத்தை  வென்றார்.

Leave a Reply