எடப்பாடி பழனிச்சாமி-மு.க.ஸ்டாலின் தொலைபேசி பேச்சு:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சரை தொடர்பு கொண்டு வலியுறுத்தினார் எதிர்கட்சி தலைவர்

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *