shadow

Lingaa-Posterசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய திரைப்படம் லிங்கா. இந்த படத்தின் டீஸர் இன்று அதிகாலை வெளியாகும் என்று செய்திகள் தெரிவித்தன.

ஆனால் ஒருசில தொழில்நுட்ப காரணங்களால் இன்று மாலை 4 மணிக்கு லிங்கா திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

ரஜினியின் ஸ்டைல், மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை, அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹாவின் கவர்ச்சி, ரிச்சான ஒளிப்பதிவு ஆகியவை அடங்கிய லிங்கா படத்தின் டீசர்,  மிக பிரமாதமாக வந்திருப்பதாக  ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1s3SWOv” standard=”//www.youtube.com/v/Vioy202FuaM?fs=1″ vars=”ytid=Vioy202FuaM&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6002″ /]

Leave a Reply