shadow

light houseதமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கடலோர பகுதிகளில் செயல்பட்டு வரும் கலங்கரை விளக்கங்களில் காலியாக உள்ள கலங்கரை விளக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: DLL/LHA/2014/1

பணி: Light House Attendant

காலியிடங்கள்: 26

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800

வயதுவரம்பு: 23.10.2014 தேதியின்படி 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரீசியன்,எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், ரேடியோ மற்றும் டெலிவிசன் மெக்கானிக் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணியிடங்கள்: தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா.

தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட பரிசீலனை, எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director, Directorate of Lighthouses and Lightships, “Deep Bhavan”, 5/20, Jaffer Syrang Street, Chennai-600001.

Leave a Reply