shadow

teaching

புதுச்சேரி அரசின்கீழ் காரைக்கால், மாஹியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lecturer

காலியிடங்கள்: 47

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

காரைக்கால்:

1. தமிழ் – 08

2. ஆங்கிலம் – 09

3. இந்தி – 01

4. பிரெஞ் – 01

5. கணிதம் – 04

6. இயற்பியல் – 04

7. வேதியியல் – 03

8. தாவரவியல் – 02

9. விலங்கியல் – 02

10. வணிகவியல் – 04

11. வரலாறு – 03

12. பொருளாதாரம் – 04

மாஹி:

13. வணிகவியல் – 01

14. பொருளாதாரம் – 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800

வயதுவரம்பு: 20.04.2015 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பட்டம், கல்வியியல் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.py.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான  சான்றிதழ் நகல்கள்களில் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 20.04.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Directorate of School Education, Perunthalaivar Kamarajar Centenary Education Complex, 100 feet Road, Anna Nagar, Puducherry – 605005.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.py.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply