shadow

கடந்த வார திரைப்படங்களின் சென்னை வசூல் எப்படி?

தனுஷின் ‘விஐபி 2’ சென்னை வசூல் நிலவரம்:

திரையரங்குகள்: 16
காட்சிகள்: 261
வசூல்: 1,53,95,542
பார்வையாளர்கள் சதவீதம்: 95 %

உதயநிதி ஸ்டாலின் நடித்த பொதுவாக என் மனசு தங்கம் சென்னை வசூல் நிலவரம்:

 

திரையரங்குகள்: 17
காட்சிகள்: 217
வசூல்: 71,44,886
பார்வையாளர்கள் சதவீதம்: 85%

இயக்குனர் ராம் இயக்கிய ‘தரமணி’ சென்னை வசூல் நிலவரம்

 

திரையரங்குகள்: 12
காட்சிகள்: 142
வசூல்: 38,25,718
பார்வையாளர்கள் சதவீதம்: 90 %

Leave a Reply