Chennai Today News

3வது வழக்கிலும் லாலு குற்றவாளி: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

3வது வழக்கிலும் லாலு குற்றவாளி: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஏற்கனவே இரண்டு வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஒரு வழக்கில் ஜாமீனும் இன்னொரு வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னால் பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத், யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே சிபிஐ நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன்னர் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் லாலு பிரசாத் யாத, ஜனந்நாத் மிஸ்ரா ஆகியோர் குற்றவாளி என்றும், நாளை தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!