Chennai Today News

ஜூலி 2′ டிரைலர் வெளியீடு

லட்சுமிராய் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் புதிய ஸ்டில்களை இங்கு பார்ப்போம்

 

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!